பேரூந்துச்சிரிப்பு

Wednesday, June 8, 2011





காலைபேரூந்தில்
பல இருக்கை வெறுமையாக இருக்க
ஏன் எனதருகில் அமர்ந்தாய்?!
யாரோ ஒரு பெண் குழந்தையுடன்
முன்னிருக்கையில்-
திரும்பிய குழந்தை எனைப்பார்த்து
"தாத்தா" என்றபோது,
ஏன் அப்படி வெடித்து சிரித்தாய்?!
தமிழில் நினைத்தா??!
இல்லை  சிங்களத்தில்  நினைத்தா???!
#கவலை
(தாத்தா என்றால் "அப்பா"வாம் சிங்களத்தில்)

18 comments:

Ashwin-WIN June 8, 2011 at 11:22 PM  

//"தாத்தா" என்றபோது,
ஏன் அப்படி வெடித்து சிரித்தாய்?!
தமிழில் நினைத்தா??!
இல்லை சிங்களத்தில் நினைத்தா???!
#கவலை//
ஹா ஹா
சிங்களம் பரவால போல.
ரசித்தேன்.

S.M.S.ரமேஷ் June 8, 2011 at 11:58 PM  

@ Blogger Ashwin-WIN said...

நன்றி!
உண்மைதான்!

S.M.S.ரமேஷ் June 8, 2011 at 11:59 PM  

@ Blogger முனைவர்.இரா.குணசீலன் said

:-( & ;-))

Mohamed Faaique June 9, 2011 at 12:34 AM  

நல்லாயிருக்கு தல...

S.M.S.ரமேஷ் June 9, 2011 at 1:00 AM  

@ Blogger Mohamed Faaique said...
நன்றி!தலீவா!

Jawid Raiz June 9, 2011 at 3:00 AM  

நகைச்சுவையாய் நல்ல கவிதை. வாழ்த்துக்கள் ரமேஷ்

sinmajan June 9, 2011 at 7:55 AM  

ரசித்தேன்.. கலக்குங்கள்

Bavan June 10, 2011 at 6:56 AM  

வாவ்.. ரசித்தேன் ஐயா(சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணாவாம்..:P):-))

கவிதை வீதி... // சௌந்தர் // June 10, 2011 at 7:16 AM  

எப்படி சொன்னாலும்..
குழந்தை அப்படி சொல்லியிருக்ககூடாது....


பப்ளிக்... பப்ளிக்...

S.M.S.ரமேஷ் June 13, 2011 at 2:53 AM  

Anonymous Jawid Raiz said...
நன்றி!

S.M.S.ரமேஷ் June 13, 2011 at 2:53 AM  

Blogger sinmajan said...
நன்றி!

S.M.S.ரமேஷ் June 13, 2011 at 2:54 AM  

Blogger Bavan said...

நன்றி!

S.M.S.ரமேஷ் June 13, 2011 at 2:55 AM  

Blogger # கவிதை வீதி # சௌந்தர்.....
நன்றி!
ஆமாங்க ரொம்ப நொந்திட்டன் நான்!

Subankan June 14, 2011 at 4:55 AM  

குழந்தைகள் பொய் சொல்லாதாம் எண்டு கந்தசாமி அண்ணை சொல்ல‍ச்சொன்னார் :p

john danushan June 16, 2011 at 10:55 AM  

நல்ல பதிவு...

S.M.S.ரமேஷ் June 16, 2011 at 7:56 PM  

Blogger Subankan said...
யார்? அந்த பீக்கர் கந்தசாமியரோ?
அதுவும் உண்மைதான்.
நன்றி!

S.M.S.ரமேஷ் June 16, 2011 at 7:58 PM  

Blogger john danushan said...
வருகைக்கு நன்றி!

Post a Comment

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP