விண்மீன்கள் எண்ணுகிறேன்

Friday, March 29, 2013

விண்மீன்கள் எண்ணுகிறேன்விண்மீன்கள் எண்ணும் - என் 
நீண்டகால முயற்சியில் 
பேரூந்தின் ஓரத்தில் - மீண்டும் 
ஒருநாள் விண்மீன்கள் எண்ணுகிறேன் 
நகரும் பேரூந்தின் வேகம் - என் 
கவனம் சிதைக்கவில்லை - இரு 
மின்மினி பூச்சிகளின் 
நெருங்கிய காதல் பறப்பு -என் 
கணிதத்தை சிதைக்க 
விண்மீன்கள் எண்ணுகிறேன் -மறுபடியும் 
முதலில் இருந்து
வீழும்வரை முயலும் முடிவுடன்.

0 comments:

Post a Comment

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP