2010 இன் no 1 பாட்டு

Monday, January 4, 2010


போன வருஷம் 2009 நான் கேட்ட முதல் பாட்டு "ஊர தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் கண்மணி என் கண்மணி".
 
கேட்ட புண்ணியமோ என்னமோ போனவருசம் முழுக்க ஒரே மாதிரிதான்.
அதாலை இந்த வருசமும் நான் கேட்கிற பாடல் எனது வாழ்க்கையில எதாவது செய்யும் எண்டு நம்பினனான்.
 
 
கொஞ்சம் சின்னப்புள்ளதனமா இருந்தாலும் (இந்த பதிவு) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பாட்டு.
இது எனது friend  (நண் பன்/பி ) போன் ஐ வாங்கி ringtone ஆக செட்பண்ணி விடிருந்தது.
12  மணிக்கு சரியாக எல்லா நாதாரிகளும் sory நண்பர்களும் call பண்ண திரும்ப திரும்ப இந்த பாட்டு (பாடு) தான்.
எனக்கும் பிடிசிருந்ததாலை அப்பிடியே விட்டிட்டன்,
பாடல் வரிகளில் தமிழ் சுகமாக விளங்கிட்டுது,ஆனால் அந்த ஆங்கிலம் (Blaaze ) சரியாய் விளங்கவில்லை.
அலுவலக நண்பன் ஒருவன் தான் அந்த வரிகளை எடுத்து தந்தான்,
அதை நான் பாடிப்பாத்தால் (English) கோவிலிலை தேவாரம் சொல்லிற மாதிரி இருக்கு(சாமி கண்ணை குத்திடாத).
இந்த பாட்டுக்கு என்னமாதிரி பலன் இந்த வருசத்திலை இருக்கும் எண்டு யாராவது சினி பகவான்ஸ் இல்லாட்டி எனி பகவான்ஸ் இருந்தால் சொல்லுறீங்களா?
 
எனக்கு நித்திரையே போச்சு!!
 
இந்த வருஷம் நான் கேட்ட பாட்டு இதுதான்!
 
 
 
 

 
 

 
 
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்


Ho... saanna...

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...


Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna .... be there when you are calling i will be there..
Hosaanna..... be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna
Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்


Helloooo... Hellooooo... Helloooo oooo


*Hosaanna* என் மீது அன்பு கொள்ள


*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல


*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...


Ho.. Hosaanna..


ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே      
 
 
 

4 comments:

Subankan January 5, 2010 at 3:35 AM  

நல்ல பாட்டு, இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள்!

S.M.S.ரமேஷ் January 5, 2010 at 6:15 PM  

//Subankan said...

நல்ல பாட்டு, இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள்!//

உங்களிற்கும் உரித்தாகட்டும்!

தமிழ் மணம் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

S.M.S.ரமேஷ் January 5, 2010 at 6:48 PM  

//henry J said...

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். //

நன்றி நானும் முயற்சிக்கிறேன்.

Unknown January 30, 2010 at 7:52 AM  

நல பாடலோடு ஆஹோ ஒஹோ என்று ஆரம்பிக்கும் அருமையான ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள்

வலைப்பதிவில் உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

Post a Comment

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP