இப்பல்லாம் மழை முகிலில்!

Monday, December 6, 2010

அன்னை மடியில் குழந்தை
ஆயிரம் காளான்கள்
இதய உருவம்
ஈட்டிஎறியும் வீரன்
உருவச்சிலைகள்
ஊர்திகள்
எலும்புகூடு
ஏர் பிடித்த உழவன்
ஐயுறு விகாரம்
ஒற்றையடிப்பாதை
ஓடும் ஆறு
ஔடத கலவைகள்

என்ன புரியவில்லையா?
காற்சட்டை காலங்களில்
மழை முகிலில் ரசித்தவை!

இப்பல்லாம் மழை முகிலில் ரசிப்பவை
ஹி ஹி  ஹிஹி !
 கற்பனைக்கு விட்டாச்சு!!

10 comments:

ம.தி.சுதா December 7, 2010 at 12:18 AM  

அருமையான வரிகள் வாழ்த்தக்கள்

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

S.M.S.ரமேஷ் December 7, 2010 at 12:26 AM  

@ ம.தி.சுதா said...

நன்றி நண்பரே!

சாரி சகோதரனே!!

ம.தி.சுதா December 7, 2010 at 12:31 AM  

ஃஃஃஃஃசாரி சகோதரனே!!ஃஃஃஃஃ

ஏன் சகோதரா... விளங்கவில்லை....

S.M.S.ரமேஷ் December 7, 2010 at 12:39 AM  

sory (சாரி):- "நண்பரே"!
என்றதற்கு,
சகோதரனே!

Bavan December 7, 2010 at 1:13 AM  

ஓ.. நீங்கள் பதிவரோ..:P

வாங்க வாங்க, மழைபெய்தாத்தான் இந்தப்பக்கம் ஒதுங்குவீங்கள் போல கிடக்கு..:P

கவிதை கலக்கல்..:D

S.M.S.ரமேஷ் December 7, 2010 at 2:39 AM  

@ Blogger Bavan said..

ஆமா நான் பதிவர்தான்!
ஆனால் நீண்டநாள் வாசகன்!

நன்றி,
இப்பிடி வருசத்துக்கு ஒன்டன்டாலும் பதிவம்ல!

Subankan December 7, 2010 at 4:04 AM  

கொக்கமக்கா இதப்பார்றா, இந்தாளைப் பதிவு எழுதவைக்க சந்திப்பு நடத்தவேணும் போலகிடக்கு


கவிதை கலக்கல்..:D

S.M.S.ரமேஷ் December 7, 2010 at 6:50 PM  

@ Subankan said...

நன்றி!

சரியாக சொன்னீர்கள்! க க க போ!

S.M.S.ரமேஷ் December 8, 2010 at 8:48 PM  

Mohamed Faaique said...

நன்றி நண்பா!!

Post a Comment

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP